வேலூர் காட்பாடியில் பேரறிவாளன் விடுதலை கண்டித்து வாயில் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் காட்பாடியில் பேரறிவாளன் விடுதலை கண்டித்து வாயில் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேரறிவாளன் விடுதலை கண்டித்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாயில் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காட்பாடி ஒன்றிய தலைவர் இளங்கோவன் தலைமையில் ஓபிசி மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.ரவி என் டி சி மாவட்ட தலைவர் பிரேம் குமார் பொன்னை இளங்கோவன் வீரமணி பாலகுமார் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES வேலூர்
