வேலூர் மாநகரம் சத்துவாச்சரி தெற்கு பகுதி பொறுப்பாளர் A.சங்கர் கணேஷ் அவர்கள் தலைமையில் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க பொதுகூட்டம்.
வேலூர் மாநகரம் சத்துவாச்சரி தெற்கு பகுதி பொறுப்பாளர் A.சங்கர் கணேஷ் அவர்கள் தலைமையில் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்களும், மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி அவர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள், மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA அவர்கள் தலைமை கழக பேச்சாளர் திரு.சைதை சாதிக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் அவருடன் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்
