BREAKING NEWS

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், அணைக்கட்டில் உள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இன்று அணைக்கட்டு கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி மற்றும் பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.

அணைக்கட்டு கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி மற்றும் பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரு.Ln.L.மனோகரன் மாவட்ட தலைவர் அவர்களும், சதீஷ் மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் அவர்களும், S.L.பாபு மற்றும் மகேஷ் மாவட்ட பொதுச் செயலாளர்கள் அவர்களும், தீபக் மாவட்ட பொருளாளர் அவர்களும்,

ரஞ்சித் மாவட்ட செயலாளர் அவர்களும், யுவராஜ் பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் அவர்களும், சிவகுமார் மேற்கு ஒன்றிய தலைவர் அவர்களும் மற்றும் அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய ஒன்றியத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை M.விஸ்வநாதன் அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்.

லிங்க மூர்த்தி ஒன்றிய பார்வையாளர் அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னதாக கந்தனேரி கிராமத்தை சேர்ந்த திரு G.ரேணுகாந்தன் அவர்கள் மாற்று கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். நிகழ்ச்சியின் நிறைவாக B.பாபு ஒன்றிய பொருளாளர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )