BREAKING NEWS

வேலூர் மாவட்டம். அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

வேலூர் மாவட்டம்.   அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

நானே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அதை அகற்றுவேன்.
எதிர்க்கட்சி தலைவரே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அதை அகற்றுவேன்.

நீர்வழி புறம்போக்கு இடங்களை ஆளும் கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார் என கேட்டதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )