அஇஅதிமுக சார்பில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் அதிமுக கழகக் கொடி ஏற்றி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.

ஏற்காடு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பதவி செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஏற்காட்டில் தீர்ப்பை வரவேற்று தமிழ்நாடு கூட்டுறவு மாநிலத் வங்கி தலைவரும்,
அஇஅதிமுக சார்பில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் அதிமுக கழகக் கொடி ஏற்றி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா. மாணவரணி மாவட்ட துணை செயலாளர் புகழேந்தி ஏற்காடு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை.
ஏற்காடு பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி ராமச்சந்திரன் .துணை பஞ்சாயத்து தலைவர் பாலு.
வார்டு உறுப்பினர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES சேலம்