BREAKING NEWS

அம்பாசமுத்திரத்தில் நகர ம.தி.மு.க.சார்பில பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அம்பாசமுத்திரத்தில் நகர ம.தி.மு.க.சார்பில பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நகர ம.தி.மு.க.சார்பில பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா கல்யாணி தியேட்டர் எதிர்புறம் கொண்டாடப்பட்டது.

 

மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சு.முத்துசுவாமி நகரச் செயலாளர் எம்.மைதீன்கான் மாவட்ட பிரதிநிதிகள் மு.சிவகுருநாதன் அ.கருப்பசாமி, மின்வாரிய மாநில துண்செயலாளர் V.கிருஷ்ணன்,

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் வடிவேல், மூர்த்தி, பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிடஸ்ட் கட்சி நகரச் செயலாளர் சுரேஷ் காங்கிரஸ் கட்சி தலைவர் கோபால் மற்றும் நகரம.தி.முக அவைத்தலைவர் D. விசயசுந்தர்,

 

நகரதுணைச்செயலாளர் ஆறுமுகம் பவுல் ஜாகீர் டெய்லர் சுரேஷ் இளைஞர் அணிக சிதம்பரக் குத்தாலம் மோகன் சுல்தான் மற்றும் பெரது மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

 

அனைவருக்கும் ம.தி.முக.சார்பில் இனிப்புள் வழங்கப்பட்டது. அறிஞர் அண்ணா அவர்களின் படம் மேடை அமைத்து அல்கரிக்கப்பட்டிருந்தது. பேரறிஞர் அண்ணாவின் புகழ் வாழ்க’ என முழங் கமிட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )