காரைக்கால் பள்ளி மாணவனுக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்த விவகாரம்.

புதுச்சேரி, கொலைவெறி பிடித்த விக்டோரியா சகாயமேரியை கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தண்டனை வழங்க வேண்டும்.
அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை அவருக்கு வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவர் செல்வம் மற்றும் முதலமைச்சரிடம் பெற்றோர் மற்றும் காரைக்கால் இந்து முன்னணி அமைப்பினர் புகார் மனு.
CATEGORIES Uncategorized
