ஆசிரியர் தினத்தை முன்னிட்டு. தஞ்சையில் உள்ள பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பார்வையற்றோர் பள்ளியில் நடந்த நிகழ்வில் ஊனம் ஒரு குறை இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் பார்வைத் திறன குறைப்பாடு உள்ள மாணவர்கள் தாய் கிழவி பாடலுக்கு நடனம் ஆடி | அசத்தி அனைவரது கைத்தட்டலையும் பெற்றனர்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு. தஞ்சையில் உள்ள பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில்,

பார்வை திறன் குறைப்பாடு உள்ள மாணவர்கள் தாய் கிழவி பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி அனைவரது கைத்தட்டலையும் பெற்றனர். ஊனம் ஒரு குறை இல்லை என்பதற்கு உதாரணமாக இவர்களது ஆட்டம் இருந்தது
CATEGORIES தஞ்சாவூர்
