BREAKING NEWS

ஆவின் பாலகம் விற்பனை மையத்தினை திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஆவின் பாலகம் விற்பனை மையத்தினை திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம்,

பெரியகுளம் மதுரை மெயின் ரோடு வணிக வளாகம் அருகில், புதிய ஆவின் பாலகம் விற்பனை மையத்தினை திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஆவின் பாலகம் ஏ.ஜி.எம்.டாக்டர் சரவணமுத்து, தாமரைக்குளம் பேரூராட்சி சேர்மன் பால்பாண்டி, நகர துணைசெயலாளர் சேதுராமன்,

 

ஆவின் தொழிற்சங்க நிர்வாகிகள் அர்ச்சுனன் ராஜாங்கம்,11 வது வார்டுநகர மன்ற உறுப்பினர் பவானி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )