BREAKING NEWS

உலக செய்திகள்

அமெரிக்காவில் வள்ளுவர் பெயருக்கு மரியாதை !

திருவள்ளுவர் என்றாலே தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் அவர் புகழ் நிலைத்து வருகிறது தற்போது அமெரிக்காவிலும் அவர் புகழ் ஓங்கியது.

அமெரிக்காவில் விர்ஜினியா மாநிலம் பேர்பேக்ஸ் கவுண்டில் உள்ள ஒரு சாலைக்கு வள்ளுவர் சாலை (Valluvar Way) என பெயரிடப்பட்டு தமிழகத்திற்கு பெரும் பெருமை கிடைத்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா சபை பிரதிநிதியான டான் ஹெல்மர் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தகவலை அறிந்த தமிழகத்தைச் சேர்ந்த பலர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் இது தமிழர்களுக்கு கிடைத்த ஒரு நற்செய்தி.

CATEGORIES
OLDER POST

COMMENTS

Wordpress (0)
Disqus ( )