உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் இன்று உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் இனிப்புகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாட்டம்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை கொண்டாடும் விதமாக இன்று அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், முதல் பெண் செவிலியர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபு, தலைமை செவிலியர்கள் பத்மினி மற்றும் வாசுகி, செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ஜி. ரவிச்சந்திரன் திருவாரூர்.
CATEGORIES திருவாருர்
TAGS செவிலியர் தின வாழ்த்துசெவிலியர் தினம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருத்துறைப்பூண்டிதிருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனைதிருவாரூர் மாவட்டம்முக்கிய செய்திகள்