BREAKING NEWS

கயத்தாரில் தமிழ் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

கயத்தாரில் தமிழ் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

தென்காசி மாவட்டம் கயத்தாரில் தமிழ்விவசாயிகள் சங்கம் பயிர்க்காப்பீடு  செஸ்வரி, நானோயூரியா. கரம்பைமண், மேற்க்கண்டகோரிக்கை களை முன்வைத்து ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை மாநிலதலைவர் ஓ.ஏ.நாராயணசாமி முன்னிலை மாவட்டதலைவர்கள் வெள்ளத்துரைபாண்டி டிஎஸ்.நடராஜன்.

 

மாநிலதுணைதலைவர்நம்பிராஜ் சாமியா.  அழகுபாண்டி. வெங்கடசாமி மற்றும் 150க்கும்மேற்ப்பட்ட விவசாயிகள்கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )