கரூரில் தவெக பரப்பரைக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் அஞ்சலி

தென்காசி சட்டமன்றத் தொகுதி
சுரண்டை பேருந்து நிலையத்தின் முன்
நாம் தமிழர் கட்சி சார்பாக
கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட
தவெக பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்விற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசகம் தலைமை வகித்தார்.
நடுவன் மேற்கு மாவட்ட பொருளாளர்
பீமா, அமீரகப் பொறுப்பாளர்
எஸ்.ஆர்.எம். பாண்டியன்,
தென்காசி ஒருங்கிணைந்த மண்டல செயலாளர் அருண் சங்கர்.
மாநில ஒருங்கிணைப்பாளர்
வின்சென்ட் ராஜ்.
தென்காசி மண்டல செயலாளர்
நயினார் முகமது. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கௌசிக் பாண்டியன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் அ.கோ. தங்கவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் அழகுராஜா,
தென்காசி மண்டல மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள்
ஆவுடைக்கனி, சிவசக்தி, மூர்த்தி, மாடசாமி, சந்திரன் , ரவிப்பாண்டியன்,
செல்வன், வெங்கடாச்சலம், மாரிச்செல்வம்,
பேச்சிமுத்து, கருப்பசாமி, குமார்,
ஐயப்பன், சேகர், ராஜன்,
மணிகண்டன், ஜெர்ரி,
ராம்குமார் , சார்லஸ், ராஜ், பழனிக்கண்ணன், முருகன்,
பிரகாஷ், ராஜேந்திரன், மாதேஷ்,
நாராயணன், சந்திரசேகர், கார்த்திக்,
மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.