கீழடியில் அகழாய்வு மையத்தை அமைச்சர்கள் நேரில் ஆய்வு.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள அகழாய்வு மையத்தை பொதுபணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்,
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, மற்றும் அரசு துறை நிர்வாகிகள், ஆகியோர் கீழடியில் நேரில் ஆய்வு செய்தனார்.
CATEGORIES சிவகங்கை