BREAKING NEWS

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் தொடக்கம் – கோவில்பட்டி மக்கள் வரவேற்பு.

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் தொடக்கம் – கோவில்பட்டி மக்கள் வரவேற்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி மொட்டை மலையில் விமான பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

 

இதையடுத்து மொட்ட மலை அடிவார ஓடுதள பாதையில் வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில்,
விமான பயிற்சி மையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் தொடங்கி கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்க ஆன்லைனில் டெண்டர் வெளியிட்டது டிட்கோ.

Share this…

CATEGORIES
TAGS