BREAKING NEWS

சிவகங்கையில் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் பணிகளுக்காக பூமி பூஜை.

சிவகங்கையில் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் பணிகளுக்காக பூமி பூஜை.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிக்குளம் மிளகுனுர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கி விடுவதற்கு ஏதுவாக வைகை ஆற்றின் குறுக்கே சுமார் ரூபாய் 30.60 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டுமான பணிகளுக்காக பூமி பூஜை நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் மதுசுதன் ரெட்டி மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் ஒன்றிய குழு பெருந்தலைவர் லதாஅண்ணாதுரை ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி.ராஜா.

CATEGORIES
TAGS