BREAKING NEWS

சிவகங்கையில் மழைக்காலத்தில் ஏற்படும் பதிப்புகளுக்கு சுற்றியுள்ள பகுதியில் நகராட்சி தலைவர் ஆய்வு கூட்டம்.

சிவகங்கை நகராட்சியில் நான்காவது நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்கள் கொண்டுவரபபட்டு நகரின் முக்கிய பகுதிகளுக்கு தேவையான குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள், தெருவிளக்குகள், மழைக்காலத்தில் ஏற்படும் அடைப்பு மற்றும் தேங்காமல் இருப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது இக்கூட்டத்தில் நகர் மன்ற தலைவர்

சி.எம்.துரைஆனந்த் துணைத்தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஆணையாளர், பொறியாளர், நகரமைப்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )