BREAKING NEWS

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்து முன்னணி சார்பாக பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்து முன்னணி சார்பாக பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

மானாமதுரையில் பிஜேபி, இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்து முன்னணி சார்பாக பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

இதில் இந்து முன்னணி ஒன்றியத்தலைவர் எஸ் கோவிந்தராஜ் தலைமையிலும்,  மாரிமுத்து குப்புஜி முன்னிலையில் மற்றும் பா ஜ க பொருளாதாரபிரிவு மாநில செயலாளர் எஸ்.கண்ணன்,  மாநில செயற்குழு உறுப்பினர் சிவகாமி
ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்
இதில் மாவட்ட துணை தலைவரும் மானாமதுரை சட்டமன்ற பொறுப்பாளருமான திரு சுரேஷ் அவர்கள் விநாயகர் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

இதில் பாஜக கிழக்கு ஒன்றியத்தலைவர், சு.ப ரவி, நகர் மன்ற தலைவர் முனியசாமி (எ) நமகோடி, மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் சசிகுமார் ஒன்றிய பொதுசெயலாளர்கள் காட்டு ராஜா கல்குறிச்சி ராஜா நகரச் செயலாளர்கள் பூமணதமிழன் சுவாமிநாதன் இந்து முன்னணி நிருவாகிகள் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

இந்த விழாவிற்கு மானாமதுரை காவல்துறை கண்காணிப்பாளர் திரு கண்ணன், மற்றும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்நிகழ்வில் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மானாமதுரை சார்பு ஆய்வாளர் முருகானந்தம் சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் சார்பு ஆய்வாளர் நாட்சான்காளை சிப்காட் சார்பு ஆய்வாளர் முகமது தாரிக் டிராபிக் ஆய்வாளர் முருகன், சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்ததார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )