சென்னை, பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ‘இனப் படுகொலை நாள் மாபெரும் இன எழுச்சி பொதுக் கூட்டம்’
சென்னை, பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ‘இனப் படுகொலை நாள் மாபெரும் இன எழுச்சி பொதுக் கூட்டம்’

சென்னை, பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ‘இனப் படுகொலை நாள் மாபெரும் இன எழுச்சி பொதுக் கூட்டம்’ நடைபெற்றது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனை நேற்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
CATEGORIES Uncategorized