ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் பவானி வட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பங்கேற்று கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர்.
மேலும் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மைலம்பாடி – பஞ்சாயத்து அலுவலகத்தில், ஜம்பை கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்,
மேலும் கிராமப்புற மதிப்பீட்டிற்குத் தயாராவதில் மாணவர்களுடன் இணைந்து கிராம மக்கள் தங்கள் சொந்த கிராமத்தைப் பற்றியும் அதன் மதிப்பீடுகளுக்கான தீர்வுகளைப் பற்றியும் ஆலோசனைகள் நடைபெற்றது.
https://youtu.be/L7nsdRB4KCY
TAGS ஈரோடு மாவட்டம்கல்விஜம்பை கிராமம்தலைப்பு செய்திகள்மாணவர்கள்மாவட்ட செய்திகள்மைலம்பாடிவேளாண் அறிவியல் கல்லூரி