BREAKING NEWS

தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

தஞ்சை பாரத் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார்.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் நேரம் சரியாக கடைப்பிடிக்க வேண்டும் வாக்குச் சாவடிக்குள் யாரை, அனுமதிக்க வேண்டும் யாரை அனுமதிக்க கூடாது என்பதில் சரியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்

வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் முறை குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது

வாக்கு சாவடி அலுவலர்களுக்கு உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார் அப்போது அவர்கள் வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர்கள் ஏஜென்ட் மாறி மாறி வருவதால் சலசலப்பு ஏற்படுகிறது

வாக்குப்பதிவு நேரம் முடிந்து பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது

வாக்கு பெட்டி எடுக்க காலதாமதமாக வருகின்றனர் என பயிற்சி வகுப்புக்கு வந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் கருத்துக்களை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS