BREAKING NEWS

தமிழக மீனவர்கள் எத்தனை நாட்கள் துயரம் அனுவிப்பர்? உச்சநீதிமன்றம கேள்வி..!

தமிழக மீனவர்கள் எத்தனை நாட்கள் துயரம் அனுவிப்பர்? உச்சநீதிமன்றம கேள்வி..!

 

இன்னும் எத்தனை நாளைக்குதான் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துயரத்தை அனுவிப்பா் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

தமிழக மீனவர்களின் துயரம் துடைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி அக்டோபர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் ,கைது செய்யப்படுவதையும் தடுக்க கோரி மதுரை கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )