BREAKING NEWS

தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தீர்த்த தொட்டி முருகன் கோயில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது.

தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தீர்த்த தொட்டி முருகன் கோயில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தீர்த்த தொட்டி முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது.

இதனை மாவட்ட பொறுப்பாளர் பிரேம் சந்தர் தலைமையில் மறைந்த ஈழத் தமிழருக்காக பாடுபட்ட பிரபாகரன் பெயரில் அர்ச்சனை நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி போடி செயலாளர் சரவணன் உள்ளிட்ட   50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )