BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ம் தேதி தொடங்கும்.

மே 6 முதல் மே 30 வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். ஜூன் 17ல் ரிசல்ட் வெளியாகும்.

மே 5 முதல் மே 28 வரை பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு. ஜூன் 23ஆம் தேதி 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வாய்ப்பு.

மே 9 முதல் மே 31ம் தேதி வரை பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. ஜூலை7ல் ரிசல்ட் வெளியாகும்

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )