தலைப்பு செய்திகள்
காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15-வார்டு கவுன்சிலுக்கு இன்று பதவி ஏற்பு விழா.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பதவி ஏற்றுக்கொண்ட 15 வார்டு கவுன்சிலர்களை தங்கள் கணவன் மனைவியை ஒன்றிணைத்து ஒரே மாலை அணிவித்து கொண்டாட்டம்.
காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15-வார்டு கவுன்சிலுக்கு இன்று பதவி ஏற்பு விழா ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் 15-வார்டு உறுப்பினர்களும் உறுதி மொழி வாசித்து பதவியேற்றுக்கொண்டனர்.
அதன் பின் ஒவ்வொரு ஊராட்சி வார்டு கவுன்சிலர்களும் பெண் கவுன்சிலர் தன் கணவனோடு இணைத்தும், ஆண் கவுன்சிலர் தன் மனைவியோடு இணைத்தும் இருவருக்கும் ஒரே மாலையணிவித்து ஆதரவாளர்கள் இந்த பதவி ஏற்பு விழாவை கொண்டாடினர்.
CATEGORIES காஞ்சிபுரம்