BREAKING NEWS

திண்டுக்கல்லில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.

திண்டுக்கல்லில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்பாண்டி (31) என்பவரிடம் SBI வங்கியிலிருந்து அனுப்புவது போல் மர்ம நபர் KYC Update செய்ய சொல்லி அனுப்பிய Link -ன் வழியாக தகவல்களை பெற்று ரூ.1 லட்சம் பணத்தை நூதன முறையில் ஏமாற்றியதாக புகாரின் அடிப்படையில்,

 

SP.பாஸ்கரன் உத்தரவின்படி சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து மர்ம நபரின் வங்கி கணக்கை முடக்கம் செய்து ரூ.1,00,000/- பணத்தை மீட்டனர்.

 

 இதையடுத்து இன்று SP. பாஸ்கரன் புகார்தாரர் விக்னேஷ்பாண்டியிடம் ரூ.1 லட்சம் பணத்தை ஒப்படைத்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )