BREAKING NEWS

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சந்தப்பேட்டை உள்ள தனியா திருமண மண்டபத்தில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் பாமக மாவட்ட செயலாளர் பாலசக்தி மற்றும் பாஜக Ex.MLA.கலிவரதன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக பாமக வேட்பாளர் முரளி சங்கர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றார் அவருக்கு அனைத்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வேறுபாடு வராமல் ஒற்றுமையாக ஓயாமல் உழைத்து வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள் பேசினார்கள்.இந்த நிகழ்ச்சியில் , அமமுக மாவட்ட தலைவர்,பாஜக நிர்வாகிகள் ,உறுப்பினர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS