திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகில் புதிய தார்சாலை அமைத்த ஒரு மாத காலத்தில் அந்த சாலையை சீர்குலைக்கும் ஊராட்சி.

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடத்தில் அம்பாசமுத்திரத்தில் இருந்து வாகைக்குளம், பிரம்மதேசம் மற்றும் மன்னார்கோவில் கிராமங்களுக்கு புதியதாக சென்ற மாதம் புதியதார்சாலை அமைத்தனர்.
இந்த சாலையை போட்டு ஒரு மாத காலத்திற்குள் வாகைக்குளம் ஊராட்சியில் இருந்துரோட்டின் பக்கவாட்டில் கழிவுநீர் செல்ல ஓடைக்கு குழிதோண்ட புதிய தார்சாலையை சீர்குலைத்து வருகின்றனர் சம்மந்தபட்ட நீர்வாகம் இந்த செயலை கவனிக்குமா ? என கிராம மக்களும் வாகன ஓட்டிகளும் வருந்துகின்றனர்.
CATEGORIES திருநெல்வேலி