குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் திருநெல்வேலி மாவட்டம் உவரி-யில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், உவரியில் “குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிதல்” என்ற நோக்கத்தோடு மருத்துவ முகாம் நடைபெற்றுது.
இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்குபெற்று பயனடைந்தனர்.
இமமுககாமை திருச்சிலுவை கல்லூரி நாகர்கோவில் சமூக பணித்துறை மாணவி இன்பென்ட லிஷ்னி, கெர்டி குட் பெர்ல அகத்தியர் முனி மருத்துவர் ஜெனிஃபா ஸ்வீட்லின்,

மற்றும், சமூக நல பணியாளர் T.வனிதா மற்றும் செவிலியர்கள் அனுஷா, சங்கீதா, திவ்யா ஒருங்கிணைந்து சிறப்பாக வழி நடத்தினார்கள்.
மேலும், இம்முகாம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தவர்கள் தேன் பவானி ஊராட்சி மன்ற தலைவரும், மற்றும் கல்லூரி மாணவிகள.
மேலும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES Uncategorized
