திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் மாவட்ட சமூகநலன் (ம) மகளிர் உரிமைத் துறை சார்பில் உலக மனித கடத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு, சமூக நல அலுவலர் ஸ்டெல்லா தலைமையில் நடைபெற்றது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மாவட்ட சமூகநலன் (ம) மகளிர் உரிமைத் துறை சார்பில் உலக மனித கடத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு பயிற்சிப் மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா தலைமையில் நடைபெற்றது.
இலவச சட்ட ஆலோசகர் அறிவுச்சுடர் தொழிலாளர் துறை செந்தில் காவல் உதவி ஆய்வாளர் இரானி தலைமை காவலர் கவிதா காவலர் தவமணி வழக்கறிஞர் சினேகா பார்திபராஜா, SRDPS NGO சமூக சேவகர் மங்களகுமார் அவர்கள் துண்டுப்பிரசுரங்கள் வீடியோ மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தொகுப்பாளர் சாந்தி மாவட்ட பாதுகாப்பு அலுவலர் தங்கமணி நன்றியுரை வழங்கினார்.
CATEGORIES திருப்பத்தூர்