BREAKING NEWS

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஷ்ரேயா குப்தா (இ.கா.ப.) தலைமையில், பொதுமக்கள் தங்களது குறைகளை வெளிப்படுத்தி அரங்கில் வரவேற்கபட்டனர்.

இக்கூட்டத்தில் மொத்தம் 30 மனுக்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், குறைகள் விரிவாக விசாரிக்கப்பட்டு, அவற்றுக்கு உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு, திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையின் பொதுமக்களுடன் நிலைத்துள்ள நெருங்கிய தொடர்பையும், சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

Share this…

CATEGORIES
TAGS