திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி செல்வி.ஆத்திகா பள்ளியின் 2-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சித்து கைகள் முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவிக்கு ஆறுதலையும், அறிவுரையும் கூறி அவர்களின் பெற்றோருக்கு தனது ஆறுதலை தெரிவித்தார் மேலும் மாணவியின் உடல்நலத்தை கவனிக்க மருத்துவர்களிடம் வலியுறுத்தினார்.
CATEGORIES சிவகங்கை
