BREAKING NEWS

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேயா் திடீா் விஜயம்..

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேயா் திடீா் விஜயம்..

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தமிழ்நாடு அரசின் அரும்பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கும் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை மேயா் அவா்கள் பாா்வையிட்டாா்.

 

 

அங்கு வைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்ட்டில் நின்று செல்பி எடுத்து கொண்டாா்கள் தொடா்ந்து புக் ஸ்டால் மற்ற கடைகளையும் பாா்வையிட்டாா். அதன் பின் கடற்கரையில் உள்ள உடற்பயிற்சி விளையாட்டு கருவிகளையும் பாா்வையிட்டாா்கள் மாற்றுதிறனாளிகள் கடற்கரைக்கு வரும்பாதைகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

 

 

மேயா் ஜெகன் பொியசாமி அவா்களுடன் அவைத் தலைவா் செல்வராஜ் .மற்றும் 7 வது வாா்டு உறுப்பினரும் வடக்கு மண்டல தலைவருமான நிா்மல் . நகர மீனவரனி பொறுப்பாளா் டேனியல் மற்றும் மேயா் உதவியாளா் ரமேஷ் மாவட்ட செய்தி தொடா்பு அலுவலக அலுவலா் ராமச்சந்திரன் மற்றும பலா் கலந்து கொண்டனா்.

 

CATEGORIES
TAGS