BREAKING NEWS

நத்தத்தில் தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நத்தத்தில் தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா தலைமை தாங்கி டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்.

 

மேலும் டெங்கு சம்பந்தமான சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS