BREAKING NEWS

நிலுவை தொகை வழங்காவிட்டால் சுதந்திர தினத்தன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

தஞ்சை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக கரும்பு விவசாயிகள் புகார், ஒரு நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் வரும் சுதந்திர தினத்தன்று வீட்டுக்கு வீடு கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

இது குறித்து கரும்பு உற்பத்தியாளர் செயலாளர் கோவிந்தராஜ் கூறுகையில் கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் ஆலை நிர்வாகம் இழுத்தடிப்பதாக கூறியவர்கள், இதனால் வங்கிகள் புதிய கடன் வழங்க மறுப்பதாகவும் அதனால் புதிய சாகுபடியில் ஈடுபட முடியாமல் அவதிபடுவதாகவும் கூறும் விவசாயிகள்,

 

 

நிலுவை தொகை வழங்காவிட்டால் வரும் சுதந்திரத் தினத்தன்று கரும்பு விவசாயிகள் வீட்டுக்கு வீடு கருப்பு கொடி கட்டி ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தவர்கள்

 

 

 

பேட்டி 1.திரு. கோவிந்தராஜ் கரும்பு உற்பத்தியாளர் செயலாளர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )