நெல்லையில் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக சார்பாக ஆசிரியர் தின கொண்டாட்டம்.

திருநெல்வேலி, புறநகர் மாவட்டம் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
நெல்லை புறநகர் மாவட்டம் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக நெல்லை வீரவநல்லூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.ஆர்.மதியழகி அவர்களுக்கும்,

அங்குள்ள இதர ஆசிரியை களுக்கும் விம்ன் மாவட்ட பொதுச்செயலாளர் எம்.ஷாஜிதா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஜன்னத், அஹமதாள் ஆகியோர்கள் சேர்ந்து ஆசிரியர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதோடு மட்டும் அல்லாமல் பொன்னாடை போற்றி கௌரவித்தனார்.
CATEGORIES திருநெல்வேலி
