நெல்லை, விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வெற்றி விநாயகர் கமிட்டி சார்பில் இன்று விநாயகர் விஜர்சனம் ஊர்வலம்.
அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவில் முன் இருந்து ஆரம்பித்து அம்பை சின்ன சங்கரன் கோவில் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.
இதில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் MS கண்ணன் மாவட்ட துணை தலைவர் சுடலைமுத்து குமார் ஒன்றிய செயலாளர் சசிகுமார் நகர செயலாளர் காளிராஜ் நகர தலைவர் ராமசாமி,
ஒன்றிய தலைவர் தளவாய் ஒன்றிய இனை செயலாளர் மாரிமுத்து மற்றும் வனராஜ் செல்லப்சாமி அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆன்மீக பணியில் விசுவ ஹிந்து பரிஷத் அம்பாசமுத்திரம்.
CATEGORIES திருநெல்வேலி
