புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தர்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் இத்திருத்தலத்தை பார்வையிட்டார்.

செய்தியாளர் க.கார்முகிலன்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தருமையாதீன ஸ்ரீ சட்டநாதஸ்வாமி தேவஸ்தானம் ஸ்ரீதிருநிலைநாயகி சமேத ஸ்ரீ பிர்மபுரீஸ்வரர் திருக்கோவில் வைகாசிமாதம் 6தேதி 24-5-2023 புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தர்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் இத்திருத்தலத்தை பார்வையிட்டார்.




இத்தலம் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.சைவசமய முதற் ஆச்சார்யர் ஞானசம்பந்தர் அவதாரத்தலம் என்பது குறிப்பிடதக்கது.
செய்தியாளர்
க. கார்முகிலன்
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்சீர்காழி தாலுக்காதமிழ்நாடுதருமையாதீனம்தலைப்பு செய்திகள்மயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம்முக்கிய செய்திகள்ஸ்ரீ சட்டநாதஸ்வாமி
