BREAKING NEWS

புதுமைப்பெண் திட்டத்தின் படி மாதம் 1000 ரூபாய் வழங்குவது பெற்றோரின் சுமையை குறைக்கும் தஞ்சை மாவட்ட மாணவிகள் மகிழ்ச்சி:

புதுமைப்பெண் திட்டத்தின் படி மாதம் 1000 ரூபாய் வழங்குவது பெற்றோரின் சுமையை குறைக்கும் தஞ்சை மாவட்ட மாணவிகள் மகிழ்ச்சி:

தஞ்சாவூர் 

முதல்வர் காணொலிக் காட்சி மூலம் துவக்கிவைத்த உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் படி மாதம் 1000 ரூபாய் வழங்குவது பெற்றோரின் சுமையை குறைக்கும் தஞ்சை மாவட்ட மாணவிகள் மகிழ்ச்சி:

தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை, திருவையாறு, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று 472 மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் படி 1000 ரூபாயை வழங்கினர்.

மாணவிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )