மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழா; எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம்.

மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழா; எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழாவிற்கு வருகைதர உள்ள அதிமுக பொதுச்செயலாளர், யை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம்.

முன்னாள் உணவுத்துறை அமைச்சரும். தஞ்சை மாவட்ட பொறுப்பாளருமான இரா.காமராஜ் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராமநாதன்,ராம்குமார். ஒன்றிய செயலாளர்கள் ஓ.ஏ.ராமச்சந்திரன், தியாகை பழனிச்சாமி, கோபிநாதன்,சூரியநாராயணன் சண்முகபிரபு உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பாபநாசம் செய்தியாளர் எஸ்.மனோகரன்.

CATEGORIES
TAGS