மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக கட்சியின் பெரியகுளம் நகராட்சி 24வது வார்டில் போட்டியிடும் சண்முகசுந்தரம் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு வீடு வீடாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்
நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாக்கு சேகரிப்பு நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் 24 வது வார்டில் வேட்பாளராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் தம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதில் வாக்காளர்கள் அவரை வரவேற்கும் விதமாக அவருக்கு ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.
CATEGORIES தேனி