BREAKING NEWS

மூச்சுத் திணறலால் 45-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. 31 பேர் மரணம் என தகவல்

மூச்சுத் திணறலால் 45-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. 31 பேர் மரணம் என தகவல்

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூர் விரைந்துள்ளார்.

சம்பவ இடத்தில் ஐஜி, எஸ்.பி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரண்டு டிஐஜி-களையும் சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவு.

நாளை அதிகாலை கரூர் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பேர் உயிரிழப்பு, தற்போது 45க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Share this…

CATEGORIES
TAGS