BREAKING NEWS

மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆராய்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆராய்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதில் கீழடியில் வாழ்ந்த மக்களின் இடுகாடு ஆக இருக்கலாம் என்று தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மற்றும் கீழ் அடியை சுற்றியுள்ள அகரம் மற்றும் பகுதிகளில் ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )