BREAKING NEWS

வாணியம்பாடி அருகே நாட்டுதுப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது.

வாணியம்பாடி அருகே நாட்டுதுப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது.

 நாட்டு துப்பாக்கி பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திர எல்லை பகுதி நாராயணபுரம் பகுதியில் திம்மாம்பேட்டை போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது,

 

 

அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த யுவராஜ்( 28) என்பவரை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் நாட்டு துப்பாக்கி இருந்தது கண்டறியப்பட்டு அவரை கைது செய்த போலிசார் அவரிடம் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
TAGS