BREAKING NEWS

வினாடிக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுவதால், தஞ்சை கல்லணையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு செய்தவர்

வினாடிக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுவதால், தஞ்சை கல்லணையில்  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  நீர்வளத்துறை பொறியாளர்களுடன்  ஆய்வு செய்தவர்

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுவதால்,
தஞ்சை கல்லணையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு செய்தவர்
கொள்ளிடத்தில் தற்போது 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதாலும்,

 

 

 

மேட்டூரில் திறக்கும் உபரிநீர் முழுவதும் கொள்ளிடத்தில் திறக்கப்படும் என்பதால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை, செல்பி எடுக்கக் கூடாது, ஆடு மாடுகளை மேய்க்கக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

 

 

தஞ்சை கல்லணையிலிருந்து பாசனத்திற்க்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆறுகளில் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் அனைத்து ஆறுகளிலும் செல்ஃபி எடுக்க தடை என்றார் ஆட்சியர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )