வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் பாரம்பரிய தேவராட்ட நடனம் மூலமாக ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் பாரம்பரிய தேவராட்ட நடனம் மூலமாக ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினர்.
விடுதலைப் போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்த நாளை முன்னிட்டு போடிநாயக்கனூரில் உள்ள முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அரண்மனை நாயக்கர் ஜமீன்தார் ரமேஷ் தலைமையில் ஏராளமானோர்.
போடி தேவர் சிலையில் இருந்து ஊர்மளாவுமாக பாரம்பரிய நடனமான தேவராட்டத்தை ஆடிக்கொண்டு முக்கிய சாலை வழியாக உருவமாக வந்தனர் இடையில் சிறிது நேரம் காவல்துறைக்கும் விழா குழுவுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டு சாலை மறியல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின் பேச்சு வார்த்தைக்கு பின் கலந்து சென்று வீரபாண்டிய கட்டபொம்மன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின் கலந்து சென்றனர்.
CATEGORIES தேனி
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்போடிநாயக்கனூர்முக்கிய செய்திகள்வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த விழா