BREAKING NEWS

வேலூர் மாவட்டத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்!

வேலூர் மாவட்டத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்!

 

வேலூர் மாவட்டம் K.V.குப்பம் லத்தேரி கிராமத்தில் L.K.N திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

 

இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார், மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ExMP, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் S.ஜெகத்ரட்சகன் MP,

 

 

மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA, நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் MP, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலு விஜயன், மாவட்ட பொருளாளர் C.நரசிம்மன், மாவட்ட துணை செயலாளர்கள் S.பாண்டியன், L.மலர்விழிலோகநதன்,

 

 

G.S.அரசு மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், தலைமை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொது குழு உறுப்பினர்கள், மாநில அணிகளின் துணை செயலாளர்கள், மாவட்ட,மாநகர அணிகளின் அமைப்பாளர்கள்,

 

 

துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பகுதி, பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வட்ட, வார்டு கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், முன்னாள் கழக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )