அங்கநாதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் அருள்மிகு அங்கநாதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்களின் குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்கள்.
இவ்விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி அவர்களும் திரு.அ.நல்லதம்பி அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.
இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இலட்சுமி, வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப.தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் அங்கநாதீஸ்வரர் கும்பாபிஷேகம்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்