BREAKING NEWS

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை அன்று குத்தாலம் ஒன்றிய நகர திமுக சார்பில் குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

 

இதில் தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம்,மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் க.அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் வடக்கு குமரா. வைத்தியநாதன்.

 

கிழக்கு மங்கை. சங்கர், மேற்கு ராம ராஜேந்திரன். பேரூர் செயலாளர் எம்.சம்சுதீன், ஊராட்சிமன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )