அந்தியூர் அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி வயது 27 இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் நாளை மறுதினம் இவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில்,
அவர் இன்று மாலை ஆலாம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை மறுதினம் திருமணம் நடைபெற நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
CATEGORIES ஈரோடு
TAGS அந்தியூர்ஆலாம்பாளையம்ஈரோடு மாவட்டம்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூக்கிட்டு தற்கொலைபுது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலைமுக்கிய செய்திகள்